நடிகை சித்ரா த.ற்.கொ.லை.க்.கு காரணம் என்ன? நேற்று இரவு நடந்தது இதுதானா?

18206


நடிகை சித்ரா..பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் அதிகம் பிரபலமானவர் சித்ரா. இந்த சீரியலில் இவர் பேசும் தமிழுக்கும், புடவைக்கும் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்றே கூறலாம்.இந்த நிலையில் இவர் இன்று நம்மோடு இல்லை, த.ற்.கொ.லை செ ய்திரு  க்கிறார், இந்த செய்தி அனைவருக்கும் அ திர்ச் சியை கொடுத்துள்ளது.
இவரது தி டீர் த.ற்.கொ.லை.க்.கு ம ன அ ழுத்தம் காரணம் என கூறுகின்றனர். ஆனால் சித்ராவுக்கும் அவரது வருங்கால கணவருக்கும் ஹோட்டலில் ஏதோ நேற்று,


ச ண் டை வர நான் உடை மாற்ற வேண்டும் வெளியே செல்லுங்கள் என அவரை வெளியே அனுப்பிவிட்டு சித்ரா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்கின்றனர்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை!!

சின்னத்திரை நடிகை சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார்.


சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார்.

கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்துகொண்டது தெரிவியவந்துள்ளது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது த.ற்.கொ.லை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முள்ளை வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம், சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.

இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் விபரீத முடிவு எடுத்திருக்கிறார். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.