நடிகை சித்ரா கன்னத்தில் இருந்த இரத்த காயம் : ஹொட்டலில் கணவருடன் நடந்தது என்ன?

3780

நடிகை சித்ரா…

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். தொகுப்பாளினி, நடிகை, நடனம், மொடலிங் என பல திறமைகளை சித்ரா கொண்டிருந்த சித்ரா ஹொட்டல் அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.



கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு நிச்சியதார்த்தமும் நடந்து முடிந்தது. சித்ரா திருமணம் செய்துகொள்ள இருந்தவர் பெயர் ஹேமந்த் ரவி. அவருடன் ஹொட்டலில் இருந்த போதே த.ற்.கொ.லை செ ய்து கொண்டார் சித்ரா.

ஹொட்டலில் இருந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹேமந்த் ஹொட்டலில் இருந்து வெளியேறி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின்னரே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் இறந்த பின்னர் வெளியான புகைப்படத்தில் அவர் கன்னத்தில் இர த்த கா யம் உ ள்ளது, மேலும் த.ற்.கொ.லை செ ய்ததற்கான அடையாளமே கழுத்தில் இல்லை.

இதனால் இது த.ற்.கொ.லை.யா அல்லது கொ.லை.யா என ச ந்தேகம் எழுந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து சம்பவம் குறித்து வி சாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் முக்கிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.