குடிசை வீட்டில் வாழ்ந்த நடிகை சித்ரா : பெற்றோருக்காக ஒற்றை ஆளாக போராடிய பெண் சிங்கம் கடந்து வந்த பாதை!!

9724


நடிகை சித்ரா..விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இத்தொடரில் மக்கள் மனதை கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தான்.இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தனர். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படும்.
இந்த அளவுக்கு குறுகிய காலத்தில் இவ்வளவு ரசிகர்களை பெற்ற சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. விடாமுயற்சி, அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் திறமையே காரணம்.


சித்ரா ஆரம்பத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்தார். பின்னர், குடிசை மாற்று வாரியம் மூலமாக அரசாங்கத்திலிருந்து வீடுகட்டிக் கொடுக்கப்பட்டு அந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இப்போது சொந்தமாக வீடு கட்டி தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தார். கூடிய விரைவில் சித்ராவுக்கு கல்யாணம் நிச்சயப்பட்டிருந்தது.


சித்ரா முதுநிலை எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே மாடலிங் மற்றும் டீவி நிகழ்ச்சிகளில் ஆங்கராகப் பணியாற்றினார். முதன் முதலாக இவர் விஜே வாக சேர்ந்தது மக்கள் தொலைக்காட்சியில் தான்.

கடந்த 2014ம் ஆண்டு முதன் முதலில் ஜெயா டிவியில் மன்னன் மகள் என்னும் சீரியலில் வைஷாலி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து, சன் டீவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பெரிய பாப்பா கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சித்ரா தீவிர விஜய் ரசிகையும் கூட.

சித்ராவின் இந்த த.ற்.கொ.லை திரையுலகத்தை மட்டும் அல்ல, அவர் மேல் அன்பு வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் அ திர்ச்சியையும், சோ கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சித்ரா கன்னத்தில் இருந்த இரத்த காயம் : ஹொட்டலில் கணவருடன் நடந்தது என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். தொகுப்பாளினி, நடிகை, நடனம், மொடலிங் என பல திறமைகளை சித்ரா கொண்டிருந்த சித்ரா ஹொட்டல் அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு நிச்சியதார்த்தமும் நடந்து முடிந்தது. சித்ரா திருமணம் செய்துகொள்ள இருந்தவர் பெயர் ஹேமந்த் ரவி. அவருடன் ஹொட்டலில் இருந்த போதே த.ற்.கொ.லை செ ய்து கொண்டார் சித்ரா.

ஹொட்டலில் இருந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஹேமந்த் ஹொட்டலில் இருந்து வெளியேறி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதன்பின்னரே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் இறந்த பின்னர் வெளியான புகைப்படத்தில் அவர் கன்னத்தில் இர த்த கா யம் உ ள்ளது, மேலும் த.ற்.கொ.லை செ ய்ததற்கான அடையாளமே கழுத்தில் இல்லை.

இதனால் இது த.ற்.கொ.லை.யா அல்லது கொ.லை.யா என ச ந்தேகம் எழுந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து சம்பவம் குறித்து வி சாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் முக்கிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.