வீடியோவால்..
இந்தியாவில் தந்தையிடம் இருந்து ஒன்லைன் வகுப்புகளுக்காக செல்போனை வாங்கிய ஒரு மாணவி, அதில் இருந்த தந்தையின் அ ந்தரங்க காணொளி கண்டு அ திர்ச்சியடைந்துள்ளார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் 48 வயதான அந்த நபர். திருமணம் முடித்து மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அந்த நபரின் ஒரு மகள் ஒன்லைன் வகுப்புக்காக தனது தந்தையிடம் இருந்து செல்போனை வாங்கியுள்ளார். ஒன்லைன் வகுப்புகள் முடிந்த பின்னர், தந்தையின் மொபைலில் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்துள்ளார்.
அப்போது அதில் ஒரு வீடியோவை கண்ட மாணவிக்கு பே ரதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடியோவில் மாணவியின் தந்தை, அவரது உறவுக்கார பெண்ணுடன் ஒன்றாக இருக்கும் காட்சிகள் இருந்தன.
இதை பார்த்ததும் ப தறிபோன மாணவி உடனடியாக செல்போனை எடுத்து சென்று தனது தாயிடம் அதனை காண்பித்துள்ளார். இதை பார்த்து அ திர்ச்சியான மாணவியின் தாய் சம்பவம் குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார்.
ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காமல் மழுப்பவே, இருவருக்கும் இடையே த க ரா று ஏற்பட்டுள்ளது. இதில் ஆ த்திரம் அடைந்த அந்த பெண் மாண்டியா காவல் நிலையத்திலும், அங்குள்ள மகளிர் அமைப்பிலும் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் பொலிசார் கணவன், மனைவி 2 பேரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டாத நிலையில், கணவரின் செயலுக்கு வழக்குப்பதிய முடியாது எனவும்,
தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்காக வழக்குபதியலாம் என பொலிசார் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து பிடிவாதமாக கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.