சித்ராவுக்கு தொ ல் லை கொடுத்த சக சீரியல் பிரபலங்கள் : தாயாருக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ்!!

30397


சித்ரா..சித்ராவை த.ற்.கொ.லை.க்.கு தூ ண்டியவர்கள் குறித்து தீவிர வி சாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தொ.ல்.லை கொடுத்த சீரியல் குடும்பத்தினர் க லக்கத்தில் இருப்பதாக ப ரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே புகழ்பெற்ற நடிகை சித்ரா சென்னையில் உள்ள ஹொட்டலில் நேற்று முன் தினம் தங்கியிருந்தார்.
பெற்றோரின் எ திர்ப்பை மீறி ஹேமந்த் என்பவரை அவர் கரம் பிடித்த நிலையில் தம்பதி இருவரும் சேர்ந்தே ஹொட்டலில் தங்கினர். முறைப்படி ஊரறியத் திருமணம் நடக்காத நிலையில்,


காதல் கணவருடன் ஒரே அறையில் தங்கி இருப்பது குறித்து சித்ராவின் தாயார் க ண்டித்ததாகக் கூறப்படுகின்றது. ஹேமந்த் மீது சில கு ற்றச்சாட்டு க்களையும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

உ ணர்ச்சி வசப்பட்ட நிலையில் தாயிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சித்ரா, அதிகாலை 3 மணியளவில் தனது கணவர் ஹேமந்தை வெளியில் போக சொல்லிவிட்டு உள்ளே த.ற்.கொ.லை செ ய் து கொண்டதாக கூறப்படுகிறது.


இதனிடையில் இறுதியாக அவரது தாயாருக்கு சித்ரா வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருப்பது தெரியவந்தது. அதில் ஹேமந்த் என் கணவர், எந்த நேரத்திலும் என் கணவரை விடமாட்டேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஒரு மாதகாலமாகவே சித்ராவின் வீட்டில் காதலுக்கு பலத்த எ திர்ப்பு கிளம்பி உள்ளது. அதனால் ஏற்பட்ட ம ன அ ழுத்தம் ஒருபக்கம், படப்பிடிப்பில் ஏற்பட்ட பணிச்சுமை ஒரு பக்கம் என சித்ரா த வித்துள்ளார்.

இதோடு செல்போனில் சித்ராவுக்கு நன்கு தெரிந்த சீரியல் குடும்பத்தினரான சில நடிகர், நடிகைகள் தொ.ல்.லை கொடுத்ததாக பொலிசாருக்கு தகவல் வெளியான நிலையில் அது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக சம்மந்தப்பட்டவர்கள் க லக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சித்ராவின் கணவர் ஹேமந்த், ஹொட்டல் ஊழியர் கணேசன், சித்ராவின் பெற்றோர் ஆகியோரிடமும் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.