
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கிண்ணத்தை தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது .
பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 131 ஓட்டங்களை பெற்ற அதேவேளை தென்னாபிரிக்க அணி 42.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்று உலக கிண்ணத்தை கைப்பற்றியது.





