துர்கா தேவி..
மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் பாபுலால் என்பவரு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் துர்கா தேவிக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் துர்கா தேவி, மதுரைகீழவெளி பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் காலை பணிக்கு செல்வதற்காக பைக்கில் தனது தந்தையுடன் சென்றுள்ளார்.
அப்போது சாலையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த மாநகராட்சிக்கு குப்பை லாரிஅவர்கள் வந்த பைக் மீது மோதியது. இதில் பாபுலால் தூக்கிவீசப்பட்ட நிலையில், துர்கா தேவிசம்பவ இடத்திலேயே த.லை ந.சு.ங்.கி உ யிரிழந்தார்.
இதனை கண்ட அவரது தந்தை கா யத்துடன் க.த.றி அ.ழு.தா.ர். இதனால் அப்பகுதியில் ப.ர.ப.ர.ப்.பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து அங்கு விரைந்து உ.ட.லை கை.ப்.ப.ற்.றி.ய போலீசார்,
உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குப்பை லாரிகள் மற்றும் தண்ணீர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதாகவும் அப்பகுதியினர் பு.கா.ர் கூறுகின்றனர்.