கேரளா..

இந்தியாவில் 28 வ.ய.து க ணவர், 51 வ.ய.து கொ ண்ட ம னைவியை மி ன்சாரம் பா ய்ச்சி து.டி.து.டி.க்.க கொ.லை செ.ய்.த ச ம்பவம் பெ ரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியு ள்ளது.
=
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்தவர் ஷஹாகுமாரி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. ஷஹாகுமாரிக்கு 51 வயது அருணுக்கு 28 வயது.

51 வயதான ஷஹாகுமாரிக்கும் 28 வயதான அருணுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் கணவன் – மனைவியாக கோரகோனம் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், இருவருக்கும் நடைபெற்ற திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால், திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என ஷஹாகுமாரி தனது கணவர் அருண் இடம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இருவரது திருமண புகைப்படங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளங்களில் பரவியுள்ளது.
இந்த விவகாரங்களால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது பி.ர.ச்.ச.னை ஏ ற்பட்டுள்ளது.

திருமண புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவியது, வா க்குவாதம் உள்ளிட்டவற்றால் கோ.ப.ம.டை.ந்.த அருண் தனது மனைவி ஷஹாகுமாரியை கொ.லை செ.ய்.ய தி ட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே பல முறை அ வரை கொ.லை செ.ய்.ய மு யற்சித்துள்ளார். ஆனால் அதில் இருந்து ஷஹாகுமாரி த.ப்.பி.யு.ள்.ளா.ர். தன்னை யாரோ கொ.ல்.ல நி னைக்கிறார்கள் என்பதை க ண்டுபிடித்த ஷஹாகுமாரி, அது கணவர் தான் என்பதை தெரியாமல் அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தான் ஷஹாகுமாரி நேற்று அவரது வீட்டில் மி ன்சாரம் பாய்ந்து உ.யி.ரி.ழ.ந்.து கி.ட.ந்.தா.ர். இந்த உ.யி.ரி.ழ.ப்.பு குறித்து ச ந்தேகம் எழுந்ததால் ஷஹாகுமாரியின் கணவர் அருணிடம் பொலிசார் வி சாரணை மேற்கொண்டனர்.

இந்த வி சாரணையில், மனைவி ஷஹாகுமாரி மீது மின்சாரம் பா யச்செய்து கொ.ன்.ற.தா.க க ணவர் அருண் ஒப்புக்கொண்டார். திருமண புகைப்படங்கள் பரவியதாலும், வயது வித்தியாசம்,

இ.ரு.வ.ரு.க்.கு.ம் இ.டை.யே.யா.ன ச.ண்.டை.யா.லு.மே ம.னை.வி.யை கொ.லை செ.ய்.த.தா.க க.ண.வ.ர் அ.ரு.ண் வா.க்.கு.மூ.ல.ம் அ.ளி.த்.து.ள்.ளா.ர். இ.தை.ய.டு.த்.து அ.வ.ர் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டு, சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.





