வா.ள்.வெ.ட்.டி.ல் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ப.லி!!

1089

அசோக்..

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் 10 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட வா.ள் வெ.ட்.டு.த் தா.க்.கு.த.லி.ல் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் வீதியில் நின்ற நபர் ஒருவரை மு.ன்.வி.ரோ.த.ம் காரணமாக ம.து.போ.தை.யி.ல் மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் அடங்கிய குழுவினர் வா.ள் மற்றும் ஆ.யு.த.ங்.க.ளா.ல் தா.க்.கி ப.டு.கா.ய.ம.டை.ய.ச் செய்து த.ப்.பி.ச் சென்றுள்ளனர்.

இத் தா.க்.கு.த.ல் காரணமாக ப.டு.கா.ய.ம.டை.ந்.த நபர் உ.யிராபத்துடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வீரமுனை பிரதான வீதியை சேர்ந்த 30 வயதுடைய அசோக் என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். இத் தா.க்.கு.த.ல் ச ம்பவத்தின் போது கா.ய.ம.டை.ந்.த வா.ள்.வெ.ட்.டு கு ழு உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில்,

கைது செய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நௌபரின் வழிகாட்டலில், குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில், விசேட குழு நியமிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் த.ப்.பி.ச் சென்ற ச ந்தேகநபர்களினால் தா.க்.கு.த.லு.க்.கு பயன்படுத்தப்பட்ட வா.ள் மற்றும் க.த்.தி உள்ளிட்ட ஆ.யு.த.ங்.க.ளை வி சாரணைக் குழுவினர் மீ.ட்டுள்ளதுடன்,

ஏனைய த.ப்.பி.ச் சென்ற ச ந்தேகநபர்களை தே.டு.ம் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. ம.து.போ.தை.யி.ல் இ ளைஞர்கள் மேற்கொண்ட இந்த வா.ள்.வெ.ட்.டு ச ம்பவம் அப்பகுதியில் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.