வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம்!!(படங்கள்)

501


வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் நேற்று (03-03 -2014) திங்கட்கிழமை கொடி ஏற்றதுடன் ஆரம்பமாகியுள்ளது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் கொடியேற்றம் ஆரம்பம் ஆகியது . ஆலய நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் இந்தியாவிலிருந்து திருமுறைகள் ஒதுவதற்கென ஓதுவார் ஒருவர் வரவளைக்கப்படிருகிறார்.



-கஜேந்திரன்-

1 2 3 4 6 7 8