வவுனியா ஆசிகுளத்தில் யானைகள் அ.ட்.ட.கா.ச.ம் : ஒரே நாளில் 5 ஏக்கர் வயல்கள் நா.ச.ம்!!

1389

ஆசிகுளத்தில்..

வவுனியா, ஆசிகுளம் பகுதியில் உள்ள குடலைப் பருவ நெல் வயல்களுக்குள் காட்டு யானைகள் பு குந்து அ ட்டகாசம் செ ய்ததால் பயிர் நிலங்கள் அ.ழிவடைந்து ள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஆசிகுளம் கமக்கார அமைப்பின் கீழ் உள்ள விவசாய நிலங்களுக்குள் இரவுவேளை கூட்டமாக புகுந்த 20 வரையிலான காட்டு யா.னைகள் குடலைப் பருவத்தில் இருந்த நெல்களை உண்டும், அதனை அ.ழித்தும் நா ச ம் செய்து விட்டு அதிகாலை அங்கிருந்து வெ ளியேறி சென்றுள்ளன.

இதன்காரணமாக ஆசிகுளம், இலுப்பைக்குளத்தின் கீழ் உள்ள 5 ஏக்கர் நெல் வயல்கள் அ ழிவடைந்துள்ளது. வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்த நிலையில் காட்டு யானைகள் நெல் வயல்களை அ ழித்தமையால்  கடன்களை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமது வாழ்வாதாரம் பா திக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால், தமக்கு பா துகாப்பான யா னை வே லி அமைத்து தருவதுடன், தமது விவசாய அ ழிவுக்கான இழப்பீடுகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா திக்கப்பட்ட விவசாயிகள் கோரியுள்ளனர்.