இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா!!

593


கொரோனா..


இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரியவருகிறது.இங்கிலாந்து அணியின் சகலத்துறை ஆட்டகாரான மோயீன் அலி என்ற கிரிக்கெட் வீரருக்கே கொரோனா தொற்றியுள்ளது.


இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் மத்தள விமான நிலையம் ஊடாக நேற்று இலங்கை வந்ததுடன் அவர்களுக்கு அங்கு ரெபீட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் குறித்த வீரருக்கு கொரோனா தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.