இந்திய சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் மதிமுக, பாமக, தேமுதிக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
பாஜகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐஜேகே உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.