க.ண.வ.னை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு அப்பாவியாக போலீசில் புகார் அளித்த மனைவி!!

1462

தமிழகத்தில்..

த.மி.ழ.க.த்.தி.ல் க.ண.வ.னை கொ.லை செ.ய்.த ம.னை.வி.யை கு.ண்.ட.ர் த.டு.ப்.பு.ச் ச.ட்.ட.த்.தி.ன் கீ.ழ் ம.து.ரை ம.த்.தி.ய சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.டா.ர்.

தேனி மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை. இவர் கோட்டூர் அருகிலுள்ள தர்மாபுரியைச் சேர்ந்த கலையரசியை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் கட்டட வேலைகளை பார்த்துவந்தனர். இதற்கிடையில், கலையரசி மேலப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சேதுபதியுடன் நெ.ரு.க்.க.மா.க இருந்துள்ளார்.

இது முத்துக்காளைக்கு தெரியவர, இதனால் கணவன்-மனைவியிடையே அ.டி.க்.க.டி ச.ண்.டை ஏ ற்பட்டுள்ளது. இதனிடையே, கணவன் மனைவி இருவரும் தர்மாபுரியில் உள்ள கலையரசியின் தாயார் விட்டுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்றனர்.

நவம்பர் 2-ஆம் திகதி, முத்துக்காளை தனது சகோதரர் ஈஸ்வரனுக்கு தொலைபேசியின் மூலம் அழைத்து, மறுநாள் வீட்டுக்கு வருவதாகக் கூறியுள்ளார்.

ஆனால், இரு தினங்களாக அவர் ஊருக்கு வராததையடுத்து தே.டி.ப்.பா.ர்.த்.த ஈஸ்வரன், நவம்பர் 5-ஆம் திகதி கலையரசியை அழைத்துக்கொண்டு வீரபாண்டி காவல் நிலையத்தில் தனது சகோதரனைக் கா.ண.வி.ல்.லை என பு.கா.ர் அ ளித்தார்.

இந்நிலையில், நவம்பர் 7-ஆம் திகதி மேலப்பட்டி செல்லும் வழியில் காமாட்சிபுரம் தனியார் கி.ண.ற்.றி.ல் அ.ழு.கி.ய நி.லை.யி.ல் முத்துக்காளை ச.ட.ல.ம் இ.ரு.ப்.ப.தா.க காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்த வ.ழ.க்.கு.ப்.ப.தி.வு செய்து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வந்த பொலிசார், கலையரசியிடம் வி.சாரித்தபோது உண்மை வெளியே வந்தது. வி சாரணையில், கலையரசி இ.டை.யூ.றா.க இருக்கும் கணவனை தீ.ர்.த்.து.க்.க.ட்.டி.வி.ட.லா.ம் என‌ முடிவுசெய்து,

தனது காதலன் சேதுபதி மற்றும் அவரது நண்பன் கணேசன் உதவியுடன் க.ன.வ.னை க.ம்.பி.யா.ல் த.லை.யி.ல் அ.டி.த்.து.க் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு ச.ட.ல.த்.தை கி.ண.ற்.றி.ல் வீ.சி.ய.தா.க ஒ.ப்புக்கொ.ண்டார்.

உடனடியாக மூவரம் கை து செ ய்யப்பட்டதையடுத்து, சேதுபதி மற்றும் கணேசன் இருவரும் கு.ண்.ட.ர் ச.ட்.ட.த்.தி.ல் சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.ட.ன.ர். தி.ட்.ட.ம் போ.ட்.டு க.ண.வ.னை கொ.ன்.ற கலையரசியை கு.ண்.ட.ர் த.டு.ப்.பு சட்டத்தின் கீழ் சி.றை.யி.ல் அ.டை.க்.க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் க.ண்.கா.ணி.ப்.பா.ள.ர் சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தார்.

அதன்படி, நீதிமன்ற கா.வ.லி.ல் இருந்த கலையரசியை கு.ண்.ட.ர் த.டு.ப்.பு ச.ட்.ட.த்.தி.ன் கீழ் சி.றை.யி.ல் அ.டை.க்.க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதையடுத்து, கலையரசி மதுரை மத்திய சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.