26 வயதில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை : த.ற்.கொ.லை செ.ய்து கொண்டதாக தகவல்!!

466


இளம் நடிகை..


தென் கொரியாவை சேர்ந்த பிரபல நடிகை Song Yoo-jung வீட்டில் இ.றந்து கிடந்த நிலையில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.26 வயதான Song Yoo-jung சில தினங்களுக்கு முன்னர் தென் கொரியாவின் Seoulல் உள்ள வீட்டில் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டார்.


அவர் இ.றப்புக்கான காரணம் குடும்பத்தாரால் வெளியிடப்படாத நிலையில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் Song Yoo-jungன் இறுதிச்சடங்கை அமைதியான முறையில் குடும்பத்தார் நடத்தி முடித்துள்ளனர்.


தனது 20 வயதில் நடிக்க தொடங்கிய Song Yoo-jung பிரபல மொடலாகவும் விளங்கினார். அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.