வீட்டிற்குள் இரத்த வெள்ளத்தில் ச டலங்களாக கி டந்த தாயும், மகனும் : வி சாரணையில் வெளிவந்துள்ள முக்கிய விடயங்கள்!!

1080

அம்பாறையில்..

அம்பாறை மாவட்டத்தின் தமணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலந்தா கிராமத்தில் உள்ள வீ.டு ஒ.ன்றிலிருந்து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட நி.லையில் தா.ய் மற்றும் ம.கனின் ச.ட.ல.ங்.கள் மீ.ட்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் வி.சாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இ.ராணுவ அதிகாரியான க.ணவனை கடந்த கால யு.த்.த.த்.தி.ல் இ.ழந்த குறித்த பெ.ண் தனது ம.கனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மற்றொரு நபர் அந்த பெண்ணுடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நாளில் அந்த நபர் வீட்டிற்கு வந்து ம.து அ.ரு.ந்.தி.ய.தா.க பொலிஸ் வி.சாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபர் இ.ற.ந்.த பெ.ண்ணின் தா.யை தொலைபேசி ஊடாக அழைத்து தி.ட்.டி.யு.ள்.ள.தை தொடர்ந்து அந்த பெ.ண் தனது தா.யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை அந்த நபர் து.ன்.பு.று.த்.து.வ.தா.க.வு.ம், இதனால் ம.க.னை நாளை பாடசாலைக்கு அழைத்து செல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதனால் ப.த.ற்.ற.ம.டை.ந்.த தாய் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை தனது மகளுக்கு மேற்கொண்ட போதும் அவர் பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.

காலையில் பக்கத்து வீட்டில் இருந்த பெ.ண் இ.ற.ந்.த பெ.ண்ணின் ம.க.ன் பாடசாலைக்கு செல்லாத காரணத்தினால் விசாரிக்கச் சென்றுள்ளார். இதன் போது வீட்டின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் வீட்டின் பின்னால் இருந்து வீட்டிற்குள் நுழைந்த போது தாயும், மகனும் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ச.ட.ல.ங்.க.ளா.க கி.ட.ந்.து.ள்.ள.ன.ர்.

இதனை தொடர்ந்து அயலவர்கள் தமணை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் அங்கு விரைந்து வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் குறித்த கொ.லை கு.றித்து கு.ற்றவியல் பு.லனாய்வுத்துறை மற்றும் தமணை பொலிஸ் நிலைய குற்றவியல் பு.லனாய்வு பிரிவு இணைந்து வி.சாரணை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் த.ப்.பி.ச் சென்றுள்ளதாக கூறப்படும் ச.ந்தேக ந.பரை தே.ட பொலிஸ் நா.ய்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதுடன் கைரேகைகள் த.டயங்கள் குறித்தும் வி.சாரணைகள் இடம்பெறுகின்றன. மேலும் ச.ந்தேக ந.பர் திஸ்ஸமஹராமவில் வசிப்பவர் என ஆரம்ப கட்ட வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.