தென் அதிவேக பாதையில் 160 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்தி விபத்துக்குள்ளான பெண்!!

699

High ways

தென் அதிவேக பாதையில் நேற்று 160 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்தி சென்ற பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் செலுத்தி சென்ற கார், களனிகம மற்றும் தொடங்கொட ஆகிய இடங்களுக்கு இடையிலான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.