வவுனியாவில் சிறுவனின் ம.ரணத்திற்கு நீதி கேட்டு ச.டலத்தினை தாங்கியவாறு மக்கள் ஆ.ர்ப்பாட்டம்!!

9583


ஆ.ர்ப்பாட்டம்..



வவுனியா ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்டிருந்தார். அவரது ம.ரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்து கிராமமக்கள் இன்றையதினம் ஆ.ர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.



குறித்த சிறுவன் கடந்த 9 ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து ரியூசன் செல்வதாக தெரிவித்துவிட்டு அயல்வீடு ஒன்றிக்கு விளையாட சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.




இதனையடுத்து அவரை கா.ணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மறுநாள் காலை அயல்வீட்டு கிணற்றில் இருந்து குறித்த சி.றுவன் ச.டலமாக மீ.ட்கப்பட்டார்.


குறித்த சிறுவனின் புத்தகப்பை கிணற்றிற்கு அண்மையில் இருந்து க.ண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சா.வடைந்த சி.றுவனுடன் விளையாடிய அயல் வீட்டு சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட வி.சாரணையில் மு.ரணான தகவல்களை அவர் தெரிவித்திருந்தார்.

முகமூடி அணிந்த ஒருவர் மோட்டார் சைக்களில் வந்து சி.றுவனை தூ.க்கிச் சென்றதாக முன்னர் தெரிவித்ததுடன், விளையாடிக் கொண்டிருந்த போது த.வறுதலாக கி.ணற்றில் வி.ழுந்ததாகவும் பின்னர் தெரிவித்திருந்தார்.


இதனையடுத்து ச.ந்தேகத்தின் அடிப்படையில் அச் சி.றுவனை கை.து செய்த ஓமந்தை பொலிசார் நீதிமன்றில் முற்படுத்தி வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை உ.யிரிழந்த சி.றுவனின் இறுதிக் கிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள அவனது வீட்டில் இன்று(11.02.2021) காலை இடம்பெற்று ச.டலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது கிராமத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் வீதியில் ச.டலத்தினையும் தாங்கியவாறு போ.ராட்டத்தில் ஈ.டுபட்டனர். குறித்த சி.றுவனின் ம.ரணத்தில் ச.ந்தேகம் இருப்பதாகவும் இதன் உண்மைத் தன்மையும் நீதியும் நிலைநாட்டப்படவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆ.ர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சி.றுவனுக்கு நடந்தது ம.ரணமா கொ.லை.யா, நீதித்துறை கு.ற்றவாளிகளுக்கு த.ண்டனை வழங்காதது ஏன், இப்படி ஒரு குடும்பம் இந்த ஊருக்கு தேவையில்லை என்ற பதாதைகளை ஏந்தியபடி ஆ.ர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.