வவுனியா செட்டிகுளத்தில் த.ற்.கொ.லை அங்கிகள் மீ.ட்பு!!

1072


சின்னத்தம்பனை பகுதியில்..


செட்டிகுளம், சின்னத்தம்பனை பகுதியில் த.ற்.கொ.லை அ.ங்கிகள் இரண்டு பொலிசாரால் இன்று (17.02) மீ.ட்கப்பட்டுள்ளது.வவுனியா, செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைத்த இ.ரகசிய தகவலையடுத்து வீரபுரம், சின்னதம்பனை பகுதியில் உள்ள சின்னக்குளத்தை அண்டிய சிறிய காட்டுப் பகுதியில் வி.சேட அ.திரடிப்ப.டையினரும்,


பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சோ.தனை நடவடிக்கையின் போது நிலத்தில் ம.றைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் த.ற்.கொ.லை.த் தா.க்.கு.த.லு.க்.கு ப.யன்படுத்தப்படும் இ.ரு த.ற்.கொ.லை அ.ங்கிகள் மீ.ட்கப்பட்டுள்ளன.


இதனையடுத்து, மேலும் அப் பகுதியில் வெ.டி.பொ.ரு.ட்.க.ள் இருக்கலாம் என்ற ச.ந்தேகத்தின் அடிப்படையில் நிலத்தை தோ.ண்டி தே.டு.ம் பணிகள் தொடர்கின்றன.