வவுனியா ஒமந்தையில் வ.ல்லப்பட்டையுடன் இளைஞர் ஒருவர் கை.து!!

1583


ஒமந்தையில்..


வவுனியா ஒமந்தையில் வ.ல்லப்பட்டையுடன் ஒ.ருவர் கை.து செய்யப்பட்டுள்ளார். இது பற்றி தெரியவருவதாவது, வவுனியா புளியங்குளம் வி.சேட அ.திரடிப்ப.டையினரினால் கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்தில்,மேற்கொள்ளப்பட்ட சோ.தனை ந.டவடிக்கையின் போது வ.ல்லப்பட்டையுடன் 25 வயதுடைய இ.ளைஞன் ஒ.ருவரை கை.து செ.ய்யப்பட்டு ஒமந்தை பொ.லிஸாரிடம் ஒ.ப்படைக்கப்பட்டுள்ளார்.


குறித்த இ.ளைஞனிடம் இ.ருந்து 700 கி.ராம் வ.ல்லப்பட்டை மீ.ட்கப்பட்டுள்ளதுடன் வவுனியா நீ.திமன்றத்தில் மு.ன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.