பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு கொ.லை : பாட்டி கைது!!

670


மதுரையில்..


மதுரையில் பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் கு.ழந்தை மூ.ச்சு தி.ணறடிக்கப்பட்டு கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ள சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பெ.ண் சி.சு கொ.லை கு.றைந்துள்ளது. ஆனால், அது முழுவதுமாக அ.ழியவில்லை என்பதற்கு சான்றாக இப்போது மதுரையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.


உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியில் வசிக்கும் விவசாயத் தொழிலாளி சின்னச்சாமி மாற்றம் அவரது மனைவி சிவபிரியங்காவுக்கு, 8 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் கு.ழந்தைகள் உள்ளனர்.


இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10-ஆம் திகதி இந்த தம்பதிக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் கு.ழந்தைக்கு பிப்ரவரி 17-ஆம் திகதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி பெற்றோர்கள் உசிலம்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பரிசோதித்ததில் குழந்தை ஏற்கெனவே இ.றந்துவிட்டதாக மருத்துவமனையில் கூறிவிட்டனர். ஆனால் குழந்தையில் இ.றப்பில் ச.ந்தேகமடைந்த மருத்துவர்கள், உ.டலை பி.ரேத ப.ரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அப்போது, கு.ழந்தை இயற்கையாக இ.றக்கவில்லை என்றும், செயற்கையாக மூ.ச்சு தி.ணறடிக்கப்பட்டு கொ.லை செ.ய்.யப்பட்டுள்ளது என மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

இதனை பொலிஸுக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு தொடரப்பட்டு பெற்றோர்களிடம் வி.சாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, சின்னச்சாமியின் தாய் நாகம்மாள் (55) தான் கு.ழந்தையை மூ.ச்சடைக்க வை.த்து கொ.லை செ.ய்துள்ளார் என்பது தெரியவந்தது.

தம்பதிக்கு முன்னர் பிறந்த இரண்டு கு.ழந்தைகளுக்கு உ.டல்நலக் கு.றைபாடு இருப்பதாகவும், மூன்றாவதும் பெண் கு.ழந்தையாக பிறந்ததால் ஆ.த்திரமடைந்ததாகவும், பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் கு.ழந்தையை அ.ழுத்தியே கொ.ன்.ற..தாக வி.சாரணையில் நாகம்மாள் கூறியுள்ளார்.

பின்னர் பாட்டி நாகம்மாள் கை.து செ.ய்யப்பட்டுள்ளார். மேலும் குழந்தையின் பெற்றோரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பிறந்து 7 நாளே ஆன பெண் சி.சு கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மதுரையில் 4 பெ.ண் சி.சு கொ.லை ந.டந்துள்ளதாக கூறப்படுகிறது.