வவுனியா கல்நாட்டினகுள இளைஞர்கள் S.சுபாகரன் மற்றும் A.Je.பெலியியனின் தயாரிப்பில், A.Je.பெலிசியன் எழுதி, இயக்கியிருக்கும் அழகிய விழிப்புணர்வு குறும்படம் “மது”.
வவுனியா கோவில்குள இளைஞர் கழகம், அதிரடி இணையத்தள ஊடக அனுசரணையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அருமையான குறும்படத்தை காணத்தவறாதீர்கள்.