வவுனியாவில் மகனைத் தே.டிவந்த தாய் ம.ரணம்!!

6461


தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி..


வவுனியாவில் கா.ணாமல்போன தனது மகனைத் தே.டிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று உ.யிரிழந்துள்ளார். வவுனியா – மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்பவரே உ.யிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.இவரது மகன் தருமகுலநாதன் கடந்த 2000ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கா.ணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத் தே.டி வவுனியாவில் 1465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போ.ராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனைக் க.ண்டுபிடித்து தருமாறு கோரி போ.ராடியிருந்தார்.


இந்நிலையில் மகனைக் கா.ணாமலேயே அவர் நேற்று ம.ரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.