வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் அணிக்கு பதினோரு பேர் கொண்ட ,10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஒன்றினை கடந்த ஒரு மாதமாக நடாத்தி வந்தது.
60 அணிகள் கலந்துகொண்ட இச் சுற்றுத் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிப் போட்டிக்கு குட் ஸ்டார் அணியும் பரலோகமாதா அணியும் தகுதி பெற்றன. பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியில் குட் ஸ்டார் அணி வெற்றி பெற்று, வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்து.
இறுதிப் போட்டிக்கு திரு.MRS.ரூபன் அவர்களும் திரு.ஜெபநேசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வெற்றிபெற்றோருக்கான கேடயங்களை வழங்கி சிறப்பித்தனர்.