வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.டலம் மீ.ட்பு!!

6229

கந்தையா மர்லின்ரயன்..

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.டலம் ஒன்று இன்று (25.02.2021) மீ.ட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்றயதினம் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் ச.டலமாக இருப்பதனை அவதானித்த அவரது மனைவி அ.திர்ச்சியடைந்து சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தில் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் என்ற 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே ம.ரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.