த.னியாக நி.ன்று அ.ழுதுகொண்டிருந்த சி.றுவன் : மீ.ட்.க.ச் சென்ற பொலிசாருக்கு கா.த்திருந்த அ.திர்ச்சி!!

1315


அமெரிக்கா..


அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில், கார் பார்க்கிங் ஒன்றில் த.னியாக சி.று.வ.ன் ஒ.ருவன் அ.ழு.து.கொ.ண்.டு நி.ற்பதாக த.கவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அ.ங்கு வி.ரைந்துள்ளனர்.த.ன் தா.யை.க் கா.ணா.ம.ல் அ.வ.ன் அ.ழு.வ.தை.த் தெ.ரிந்துகொண்ட பொலிசார், அங்கு சில கா.ல் த.டங்கள் அருகிலிருந்த குளத்தை நோக்கி செல்வதை க.வனித்துள்ளனர். அந்த காலடித் தடங்களை பின் தொடர்ந்து சென்ற பொலிசாருக்கு பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி கா.த்திருந்தது.


ஆம், அந்த கு.ளத்தில் இ.ரண்டு பே.ர் உ.யி.ரி.ழ.ந்.து கி.ட.ப்.ப.து க.ண்டுபிடிக்க.ப்பட்டது. அந்த உ.ட.ல்.க.ள் அ.ந்த சி.று.வ.னி.ன் தா.ய் ம.ற்றும் அ.ண்ணனின் உ.ட.ல்.க.ள் எ.ன்பதை பொ.லிசார் அ.றிந்துகொண்டார்கள்.


அந்த பெ.ண்ணின் பெ.யர் Warda Syed (35) என்றும் உ.யிரிழந்த அ.வரது ம.கனின் பெ.யர் Uzair Ahmed (11) என்றும் தெரியவந்துள்ளது. அ.ழு.து.கொ.ண்.டி.ரு.ந்.த அ.ந்த ஆ.று வ.ய.து சி.று.வ.னி.ன் பெ.ய.ர் வெ.ளியிடப்படவில்லை.

அ.வர்கள் ஏ.ன் அ.ங்கு வ.ந்தார்கள், உ.யி.ரி.ழ.ந்.த இ.ருவரும் ஏ.ன் த.ண்ணீருக்குள் இ.றங்கினார்கள் எ.ன்பது தெ.ரியவில்லை. பொ.லிசார் இ.ந்த து.ய.ர ச.ம்பவம் தொ.டர்பாக தொ.டர்ந்து வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருகிறார்கள்.