திருமணமான பெண்ணுடன் சென்ற இளைய மகன் : அவமானம் தாங்காமல் மூத்த மகனுடன் தந்தை எடுத்த வி.பரீத முடிவு!!

12777


நாமக்கல்லில்..


நாமக்கல்லில் இளைய மகன் திருமணமான பெண்ணை காதலித்து இ.ழுத்துச் செ.ன்றதால், அ.வமானம் தாங்க முடியாமல் மூத்த மகனுடன் த.ந்தை தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் களங்காணி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (55), 25 வயதான சங்கர் மற்றும் 21 வயதான கிருஷ்ணன் ஆகிய இரண்டு மகன்களுடன் வசித்துவந்தார்.


அவர்கள் மூவரும் அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்துள்ளனர். அதில் இளையமகன் கிருஷ்ணன் ஜேசிபி வாகன ஓட்டுநராக இருந்துள்ளார்.


கடந்த சில மாதங்களாக கிருஷ்ணனுக்கும் சேலம் மாவட்டம் கொல்லாம்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், அவர்கள் இருவரும் சேர்ந்து த.லை.ம.றை.வா.கி.வி.ட்.ட.ன.ர்.

அதனைத் தொடர்ந்து, சத்யாவின் கணவர் பாஸ்கர் மனைவியைக் க.ண்டுபிடித்துக் கொடுக்குமாறு முத்துக்காப்பட்டி பொலிஸில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். அதனையடுத்து, கிருஷ்ணனின் தந்தை சுப்பிரமணி மற்றும் அண்ணன் சங்கர் ஆகிய இருவரையும் போலீஸ் பி.டி.த்.து வி.சாரணை ந.டத்தினர்.

இந்த நிலையில், இளையமகன் செய்த காரியத்தை அ.வமானமாக கருதிய சுப்பிரமணி, மூத்த மகன் சங்கருடன் அவர்கள் வேலை பார்த்துவந்த செங்கல் சூளை அருகிலுள்ள ஒரு ம.ரத்தில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டு.ள்.ள.ன.ர்.

அவர்களது உ.ட.லை.க் கை.ப்.ப.ற்.றி.ய பொலிஸ், அவர்களது த.ற்.கொ.லை கு.றித்து வழக்குப்பதிவு செய்து வி.சாரணையை தொடங்கியுள்ளனர்.