கிளிநொச்சியில் 7 வயது சி.றுவன் அ.டித்துக் கொ.லை : ச.ந்தேகநபர் த.லைமறைவு!!

1572


கிளிநொச்சியில்..


கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தா.க்.கு.த.லு.க்.கு இ.லக்கான 7 வ.யதுச் சி.றுவன் ஒ.ருவன் சி.கிச்சை ப.லனின்று உ.யிரிழந்துள்ளார். அப்துல் ரகுமான் சயா எனும் சி.றுவனே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார்.உ.யிரிழந்த சி.றுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார். குறித்த சிறுவனுக்கு 9 வ.யதில் மூ.த்த ச.கோதரனும், 4 வயதில் இ.ளைய ச.கோதரனும் உள்ளனர்.


சி.றுவனின் த.ந்தை தனது உ.டன் பி.றந்த ச.கோதரனின் வீட்டில் மூ.ன்று பி.ள்ளைகளையும் கைவிட்டு கடந்த 22ஆம் திகதி த.லைம.றைவாகியுள்ளார். அவர் த.லைம.றைவாகிய நேரம் ச.கோதரனின் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு ஒன்றும் தி.ருட்டுப்போயுள்ளது.


அதனால் தனது சிறிய தந்தை மாட்டைத் தி.ருடி வி.ட்டு த.ப்பித்துள்ளார் எனக் கருதி உடன் பிறவாச் சகோதரர்கள் மூவரையும் 17 வயதுடைய ஒன்றுவிட்ட சகோதரன் க.டுமையாகத் தா.க்.கி.யு.ள்.ளா.ர்.

அதில் கடந்த 22 ஆம் திகதி 7 வயது உடன் பிறவாச் ச.கோதரனை ஆட்கள் அற்ற வீட்டுக்கு அழைத்துச் சென்று மாட்டைக் கேட்டு அவர் தா.க்.கி.யு.ள்.ளா.ர் அ.தனால் தா.க்.கு.த.லு.க்.கு.ள்.ளா.ன சி.றுவன் சு.யநினைவற்று நிலத்தில் சு.ருண்டு வீ.ழ்ந்துள்ளார்.

இவ்வாறு வீ.ழ்ந்த சி.றுவனை அந்த இ.டத்தில் கைவிட்டு ஒ.ன்றுவிட்ட ச.கோதரன் வீடு தி.ரும்பியுள்ளார்.இதையடுத்து சி.றுவனை உறவினர்கள் தே.டிச் சென்ற போது அவர் நிலத்தில் சுயநினைவற்று கி.டந்துள்ளார்.

அவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உறவினர்களால் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், 5 நாள்கள் தொடர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் சி.றுவன் நேற்று உ.யிரிழந்துள்ளார். இவ்வாறு உ.யிரிழந்த சி.றுவனின் ம.ரண வி.சாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்ட நிலையில்,

உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவன் கூரிய ஆ.யு.த.த்.தா.ல் த.லையில் தா.க்.க.ப்.ப.ட்.ட.தா.ல் மூ.ளையில் ஏற்பட்ட கு.ருதிக் க.சிவால் உ.யிரிழந்தார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வி.சாரணைகளை முன்னெடுத்து வரும் கிளிநொச்சிப் பொலிஸார், கொ.லைவெ.றி.த் தா.க்.கு.த.லை மே.ற்கொண்ட 17 வ.யது இ.ளைஞரைத் தே.டிவரும் நி.லையில் அ.வரும் த.லை.ம.றை.வா.கி.யு.ள்.ளா.ர்.