தோஷத்தை நீக்க பி.ரம்பால் தா.க்.க.ப்.ப.ட்.டு உ.யிரிழந்த சி.றுமி!!

1619


கந்துபொட பகுதியில்..


மீகஹவத்தை – தெல்கொட – கந்துபொட பகுதியில் தோஷத்தை நீக்குவதாக கூறி பி.ரம்பால் தா.க்.க.ப்.ப.ட்.ட நி.லையில் 9 வ.யதுடைய சி.றுமி ஒ.ருவர் நே.ற்று உ.யிரிழந்துள்ளார்.குறித்த சி.றுமியை அ.வரது தா.யும் க.டு.மை.யா.க தா.க்.கி.யு.ள்.ள.தா.க வி.சாரணைகளில் தெரியவந்த நிலையில், தா.ய் கை.து செ.ய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


கு.றித்த சி.றுமியை அ.வரது பெ.ற்றோர் பூசகர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர். இதன்போது சி.றுமிக்கு தோஷம் இருப்பதாக கூறி பூசகர் மற்றும் அவரது தா.ய் ஆ.கியோர் பி.ரம்பால் தா.க்.கி.யு.ள்.ள.தா.க தெ.ரிவிக்கப்படுகிறது.


இதன்போது சி.று.மி ம.ய.க்.க.ம.டை.ந்.த நி.லையில் பியகம வை.த்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்டிருந்தார். எ.னினும் அவர் ஏற்கனவே உ.யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் கு.றிப்பிடுகின்றன.

ச.ம்பவம் தொடர்பில் குறித்த பூசகர் காவல்துறையால் முன்னதாக கை.து செ.ய்யப்பட்டுள்ளார். எனவே பொது மக்கள் இது தொடர்பில் அ.வதானமாக செயற்பட வேண்டும் என காவல்துறையினர் அ.றிவுறுத்தியுள்ளனர்.