கொழும்பு – டாம் சந்தியில்..
கொழும்பு – டாம் சந்தியில் பொதி ஒன்றிலிருந்து இளம் பெ.ண்ணின் ச.டலம் க.ண்டுபிடிக்கப்பட்டது. த.லை து.ண்டாக்கப்பட்ட இ.ளம் பெ.ண்ணின் ச.டலத்தை சந்தேகநபர் அவ்விடத்தில் போ.ட்டுச் செ.ன்றுள்ளார்.
இந்த பெ.ண்ணின் ச.டலம், ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்றின் ஊடாக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு அதனை விட்டு சென்றுள்ளதாக வி.சாரணைகளில் தெரியவந்துள்ளது.
26 வயதுடைய இந்த பெ.ண்ணை ஹங்வெல்ல பிரதேசத்தில் கொ.லை செ.ய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொ.லை செ.ய்யப்பட்ட பெ.ண்ணின் த.லையை தனியாக எடுத்துவிட்டு சடலத்தை பையில் வைத்து ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டுவரப்பட்ட பேருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் பொலிஸார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர் வேல்லவீதி ஊடாக இந்த பெ.ண்ணின் ச.டலத்தை கொண்டு வரும் முறையை பொலிஸார் சிசிரீவி ஊடாக க.ண்டுபிடித்துள்ளனர்.
பெ.ண்ணின் ச.டலம் நே.ற்று கொழும்பு சட்ட வைத்தியரினால் ப.ரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. ச.டலத்தை இன்றைய தினம் பையில் இருந்து வெளியே எடுத்து ப.ரிசோதனைக்குட்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
பையில் இ.ருந்த ச.டலத்தை நேற்று மாலை வரை அ.டையாளம் கா.ண மு.டியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர் . அத்துடன் பிரித்து எடுக்கப்பட்ட த.லை பையினுள் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வி.சாரணைக்காக 3 பொலிஸ் குழுக்கள் வி.சாரணை நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.