தந்தையால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாரான மகளுக்கு நேர்ந்த அவலம்!!

23525


மகளுக்கு நேர்ந்த அவலம்..



தென்னிலங்கையில் தந்தை ஒருவரின் மோ.சமான செயற்பாடுகளினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக மாறிய போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.



நேற்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத தயாராகிய மகளின் அடையாள அட்டை, பரீட்சை அனுமதி பத்திரம் மற்றும் ஆடைகளை தந்தையால் தீ.யி.ட்.டு எ.ரிக்கப்பப்பட்டுள்ளது.




காலி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகளின் உடமைகளை இவ்வாறு எ.ரித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 35 வயதான மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டு 15ஆம் திகதி வரை வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேக நபரான தந்தை கடந்த 27ஆம் திகதி கு.டி.போ.தை.யி.ல் வீட்டிற்கு வந்து ம.னைவியை தா.க்.கி உ.டமைகளுக்கு தீ வை.த்துள்ளளார் இதன்போது மாணவியின் பரீட்சைக்கு தேவையான பொருட்கள் தீ வை.ப்பட்டுள்ளதனை உறுதி செய்து பொலிஸார் வழங்கிய கடிதம் மூலம் அவருக்கு பரீட்சை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.