வவுனியாவில் வ.ன்செயலால் பா.திக்கப்பட்ட 68 பேருக்கு 6.71 மில்லியன் ரூபாய் இ.ழப்பீடு வழங்கி வைப்பு!!

1998

இழப்பீடு..

வ.ன்செயலால் பாதிப்படைந்த வவுனியாவைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றும் வழிபாட்டிடங்கள் என 68 பேருக்கு 6.71 மில்லியன் ரூபாய் இ.ழப்பீடு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இன்று (03.03.2021) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து இந்த இ.ழப்பீட்டு தொகையை வழங்கி வைத்தனர்.

1985 ஆம் ஆண்டு முதல் நாட்டில் இடம்பெற்ற வன்செயல் மற்றும் யு.த்.த.த்.தா.ல் உ.யிரிழப்பு மற்றும் உ.ட.ல் அ.வயங்களை இ.ழந்தோர், சொத்துக்களை இ.ழந்தோர், வழிபாட்டிடங்களின் அ.ழிவு என்பவற்றுக்கான இ.ழப்பீடுகள் அரசாங்கத்தால் இ.ழப்பீட்டு திணைக்களம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் சொத்து மற்றும் உடமைகள் அ.ழிவுக்காக 45 பேருக்கும், உ.யிரிழப்பு மற்றும் அ.வயங்களை இ.ழந்த 03 பேருக்கும், வழிபாட்டு தளங்களின் அ.ழிவுக்கான இ.ழப்பீடாக 20 பேருக்கும் என 68 பேருக்கு 6.71 மில்லியன் ரூபாய் இ.ழப்பீடாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இ.ழப்பீட்டு திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.