யாழில் தா.யா.ல் கு.ழ.ந்.தை தா.க்.க.ப்.ப.ட்.ட.தை கா.ணொளியாக்கிய பெ.ண் உ.ள்ளிட்ட மூ.வர் கை.து!!

1751

யாழில்..

யாழ்ப்பாணத்தில் ஒன்பது மா.த கு.ழந்தையொன்று கொ.டூ.ர.மா.க தா.க்.க.ப்.ப.ட்.ட ச.ம்பவம் தொடர்பில் பெ.ண் ஒ.ருவர் உ.ள்ளிட்ட மூ.வரை பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர்.

குவைத்தில் ப.ணியாற்றிவரும் த.னது க.ணவரிடம் இ.ருந்து ப.ணம் பெ.றுவதற்காக ஒ.ன்பது மா.த ஆ.ண் கு.ழந்தையை அ.டி.த்.து து.ன்.பு.று.த்.து.ம் கா.ணொளியை த.யாரித்த பெ.ண் உ.ட்பட மூ.வரே இ.வ்வாறு கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையைச் சே.ர்ந்த பெ.ண் ஒ.ருவர் குவைத் நா.ட்டில் த.ங்கியிருந்த போது இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒ.ருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதன்போது குவைத்தில் கு.ழந்தை பிறந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பி தற்போது யாழ். மணியந்தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

தனக்கு கணவர் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் இருந்த குறித்த பெ.ண், கு.ழந்தையைத் தா.க்.கு.ம் கா.ணொளி எடுத்து கணவருக்கு அனுப்பும் நோக்கில் அவர் கு.ழந்தையைத் தா.க்.கு.ம் ச.மயம் அவரின் உடன் பிறந்த சகோதரன் அதை ஒளிப்பதிவு செய்துள்ளார். இதேநேரம் மற்றுமொருவர் அருகில் இருந்துள்ளார்.

இந்த விடயம் நல்லூர் பிரதேச செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து பிரதேச செயலாளரின் உத்தரவின் பெயரில் சி.றுவர் ந.ன்நடத்தை திணைக்களத்தினர், சி.றுவர் பா.துகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் கிராம சேவகர் ஆகியோர் சகிதம் நேரில் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் கு.ழந்தையை மீ.ட்டனர்.

அத்துடன், கு.ழந்தையைத் தா.க்.கி.ய தா.யா.ர், அதனை ஒளிப்பதிவு செய்து பணம் ஈட்ட உதவியவர் மற்றும் அந்தச் செயலுக்கு உதவியவர் என மூவரையும் கை.து செ.ய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.