மருதமடுவ பகுதியில்..
வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயதுச் சிறுவன் ஒருவனின் ச.டலத்தினை பொலிசார் நேற்று (04.03.2021) மீ.ட்டுள்ளனர்.
குறித்த சி.றுவன் நேற்றையதினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல் பகுதிக்கு சென்றுள்ளான். நீண்ட நேரத்தின் பின்னர் சிறுவன் வீடு சென்றிருப்பார் என்ற எண்ணத்தில் குறித்தபெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.
எனினும் சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் பெற்றோர்கள் உறவினர்களால் தே.டுதல் நடாத்தப்பட்டது. இதன்போது குறித்த சிறுவன் வயல்பகுதியில் வி.ழுந்து கி.டப்பதை அவதானித்த பெற்றோர்கள் அவனை உடனடியாக மீ.ட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் குறித்த சிறுவன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முன்னமே ம.ரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 7வயது சி.றுவனே ம.ரணமடைந்துள்ளான்.
சி.றுவன் பா.ம்பு தீ.ண்டி இ.றந்திருக்கலாம் என ச.ந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.