டாம் வீதியில்..
இளம் பெண் ஒருவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சம்பவம் தொடர்பில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட உப பொலிஸ் அதிகாரி தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு, டாம் வீதியில் த.லையில்லா பெ.ண்ணின் ச.ட.ல.ம் மீ.ட்கப்பட்ட நிலையில், அவரது த.லையை தே.டி இன்றையதினமும் வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
களனி கங்கை பகுதியில் த.லை வீ.சப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீ.விர சோ.தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொலிஸ் கடற்படை பிரிவு அதிகாரிகளினால் நேற்று பிற்பகல் மோதரை பகுதியில் இருந்து ஹங்வெல்ல வரையான களனி கங்கை பகுதியில் இந்த சோ.தனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட பொலிஸ் உப பரிசோதகரின் மூத்த சகோதரரும் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.
த.கா.த உ.றவு காரணமாக அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளமை தெரியவந்துள்ளது. அவரும், குறித்த பொலிஸ் அதிகாரி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட காணியிலேயே த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் பொலிஸ் அதிகாரியினால் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண் அவரது வீட்டிற்கு பல முறை வந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் தொடர்பில் பொலிஸ் அதிகாரியின் மனைவியும் அறிந்திருந்ததாக வி.சாரணை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.