வவுனியாவில் க.ஞ்சாவுடன் கை.து செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்து க.ஞ்சா பொதிகள் மீ.ட்பு!!

1639


ஸ்ரீராமபுரம் பகுதியில்..


வவுனியா – மகாறம்பைக்குளம், ஸ்ரீராமபுரம் பகுதியில் வீடொன்றில் ம.றை.த்.து வை.க்கப்பட்ட நிலையில் நேற்று க.ஞ்.சா பொ.திகள் மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.ன.கடந்த மாதம் 5ஆம் திகதி வவுனியா – ஹெப்பிட்டிகொலாவ விசேட ப.டையினருக்கு கிடைத்த இ.ர.கசிய தகவலையடுத்து ஈரட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோ.தனையில் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பட்டா வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 18.270 கிலோ கிராம் க.ஞ்.சா பொ.தி கை.ப்.ப.ற்றப்பட்டுள்ளதுடன், அதனைக் க.ட.த்.தி செ.ன்ற மூ.வரும் கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.


கை.து செ.ய்யப்பட்ட மூ.வரிடமும் தொ.டர்ச்சியாக மே.ற்கொள்ளப்பட்ட வி.சாரணையில் மகாறம்பைகுளம் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த (வயது 65) ச.ந்தேகநபரின் வீட்டில் மே.லதிகமான க.ஞ்.சா பொ.திகள் ம.றை.த்.து.வை.க்கப்பட்டு இருப்பதாக வி.சாரணையில் தெ.ரியவந்துள்ளது.


கு.றித்த ந.பர் வ.ழங்கிய தகவலினை அடுத்து நேற்று ஸ்ரீராமபுரத்தில் அமைந்துள்ள கு.றித்த ந.பரின் வீ.ட்டில் ஈரட்டை பொலிஸாரால் மே.ற்கொள்ளப்பட்ட சோ.தனையில் ம.றை.த்.து வை.க்கப்பட்டிருந்த நிலையில் 6.540 கிலோ கிராம் க.ஞ்.சா பொ.திகள் ஈரட்டை பொலிஸாரால் மீ.ட்.க.ப்பட்டுள்ளன.