திருமணத்திற்கு பின் காதலனுடன் சென்ற மகள் : ஆத்திரத்தில் தந்தை செய்த கொ.டூரம்!!

2426

பிங்கி சைனி..

திருமணம் செய்து வைத்த அன்றே காதலனுடன் சென்ற மகளை பெற்ற தந்தையே க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்துள்ள சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான சங்கர் லால் சைனி. அவருக்கு 19 வயதில் பிங்கி சைனி என்ற மகள் இருந்தார்.

பிங்கி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞனை காதலித்துள்ளார். ஆனால் அவர்களது காதலுக்கு எ.திர்ப்பு தெரிவித்த சங்கர் லால், பிங்கிக்கு உடனடியாக வேறொருவருடன் கடந்த பிப்ரவரி 16-ஆம் திகதி அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆனால், திருமணமாகி வீட்டுக்கு வந்த உடனே, பிங்கி அங்கிருந்து தனது காதலன் ரோஷன் என்பவருடன் சென்றுவிட்டார். அவர்கள் இருவரும் பின்னர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை அணுகி, ஒன்றாக வாழ விருப்பம் தெரிவித்ததோடு, தங்களுக்கு பா.துகாப்பு அளிக்குமாறு கோரியுள்ளனர்.

ஜெய்ப்பூரின் அசோக் நகர் காவல் நிலையம் மற்றும் தவுசாவில் உள்ள பொலிஸார் அவர்களுக்கு பா.துகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், திங்களன்று பிங்கியின் தந்தை ஷங்கர் லால் ரோஷனின் வீட்டிற்கே வந்து பிங்கியை க.ட.த்.தி.ய.தா.க கூறப்படுகிறது.

புகாரோடு பொலிஸை அணுகிய பிறகும், அவர்கள் பிங்கியை க.ண்டுபிடிக்க முயற்சிகள் எடுக்கவில்லை என்று ரோஷன் கு.ற்றம் சாட்டியுள்ளார்.

வியாழக்கிழமை, பிங்கி க.ட.த்.த.ப்.ப.ட்.ட நான்கு நாட்களுக்குப் பிறகு, சங்கர் லால் மஹிலா காவல் நிலையத்திற்குள் நடந்து சென்று தனது மகள் பிங்கியை கொ.லை செ.ய்.து.வி.ட்டதாக ச.ர.ண.டைந்தார்.

காதலனை விட்டு, மீண்டும் திருமணம் செய்து வைத்தக்கொண்டவருடன் வந்து வாழுமாறு வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதனால் தனது கை.யா.ல் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சங்கர் லால் மீது கொ.லை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பிங்கி மற்றும் ரோஷனுக்கு பா.துகாப்பு வழங்க உத்தரவிட்டப் பிறகும், பொலிஸார் அதற்கான முயற்சிகளை எடுக்காததால் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், ராஜஸ்தான் பொலிஸின் மீது தீவிரமான கேள்விகள் முன்வைக்கப்பட்டுவருகிறது.