கொழும்பில் ப.ரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் கொ.லை : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

1276


கொழும்பில்..



இளம் பெ.ண் ஒ.ருவரை கொ.லை செ.ய்.து அ.வரது ச.ட.ல.த்.தை பயணப் பெட்டி ஒன்றில் வைத்து கொழும்பில் கை.வி.ட்டுச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் குறித்து தொடர்ந்தும் வி.சாரணைகள் மு.ன்னெடுக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில், ச.ந்தேகநபரின் வீ.ட்டிற்கு அ.ருகில் கா.ணப்பட்ட இ.ர.த்.த மா.தி.ரி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண்ணுடையதா என்பதை உ.றுதி செய்ய டி.என்.ஏ. ப.ரிசோதனை மே.ற்கொள்ளப்படவுள்ளது.




இ.ர.த்.த மா.திரி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண்ணுடையது எ.ன்பது உ.றுதி செ.ய்யப்பட்டால், ச.ந்தேக நபர் அந்த பெ.ண்ணின் த.லை.யை மீ.ண்டும் தனது வீ.ட்டிற்கு கொண்டு சென்றமை உறுதி செய்யப்படும் என டாம் வீதி காவல்துறையின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.


இது குறித்த வி.சாரணைகளுக்காக சிறப்பு குழு படல்கும்புர பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ச.ந்தேக ந.பரான உப பொலிஸ் பரிசோதகரின் காணியில் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஒரே காணியாக இருந்த போதிலும் அதை இரண்டாக பிரிக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது. காணியில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் உள்ளன.


ஒரு மரத்தில் சுமார் ஆறு முதல் ஏழு சொ.ட்.டு இ.ர.த்.த.ம் கா.ணப்பட்டது. அந்த ப.குதியைச் சு.ற்றியுள்ள காணியில் மேலும் தே.டு.த.ல் ந.டவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இ.ர.த்.த.ம் பெ.ண்ணுடையதா என்பதை டி.என்.ஏ ப.ரிசோதனை மூலம் உ.றுதிப்படுத்த வேண்டும். ச.ந்தேக நபர் த.லை.யை வேறு இடத்தில் ம.றை.த்.து வை.த்துள்ளாரா அல்லது வீட்டிற்கு எடுத்துச் சென்றாரா என்பதை தீர்மானிக்க ச.ந்தேக ந.பரின் மகன் மற்றும் மனைவியிடம் பொலிஸார் நீண்ட வி.சாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எ.னினும், கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண்ணின் உ.ட.லி.ன் த.லை இ.ன்னும் க.ண்டுபிடிக்கப்படவில்லை, அத்துடன், டி.என்.ஏ அறிக்கையும் இதுவரையில் பெறப்படவில்லை என்பதால் இ.று.தி கி.ரியைகள் தாமதமடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.