நடுவீதியில் தா.யை ஒ.ரே அ.டியில் அ.டி.த்.து.க் கொ.ன்.ற ம.க.ன் : சிசிடிவி கமெராவில் பதிவான காட்சி!!

3278

இந்தியாவில்…

இந்தியாவில் தா.யை ம.க.ன்  அ.டி.த்.து.க் கொ.ன்.ற வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. குறித்த வீடியோவை Saahil Murli Menghani என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த ச.ம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. 76 வயது மதிக்கத்தக்க தாயிடம் மகன் தன் மனைவியுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தாயுடன் வா.க்குவாதம் மு.ற்றியதால், கோ.பமடைந்த அந்த நபர் தன்னுடைய கை.யா.ல் ப.ல.மா.க அ.வ.ரை தா.க்.கு.கி.றா.ர்.

இதில் நி.லைதடுமாறி கீழே வி.ழ, இதைக் கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த மருமகள், அவரை எ.ழுப்ப மு.யற்சிக்கிறார். இருப்பினும் அவர் எழும்பாத காரணத்தினால், அருகில் இருக்கும் ம.ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் உ.யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு அவர் த.ண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
👉She was taken to a nearby hospital which declared her brought dead pic.twitter.com/AajwTWuBq8

— Saahil Murli Menghani (@saahilmenghani) March 16, 2021