மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த பரிசு..
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.
திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் தற்போது வாட்ஸ் அப், வீடியோ கால் என்று வந்துவிட்டதால் அவ்வாறான கஷ்டம் சற்று குறைந்துள்ளது.
ஆனாலும் திருமணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் அடிக்கும் லூட்டி தாங்கமுடியாமல் இருக்கும். இங்கும் அப்படியொரு காட்சியினைக் காணலாம்.
ஆம் மாப்பிள்ளைக்கு பரிசு கொடுப்பதற்கு பெரிய அட்டைப்பெட்டியைப் பரிசாக கொண்டு வந்த நண்பர்கள் இறுதியில் உள்ளே இருந்ததைக் கண்டு, மாப்பிள்ளை மட்டுமல்ல மண்டபமே அதிர்ந்து போய்விட்டது.