வவுனியாவில் 157வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!!

1436

157வது பொலிஸ் வீரர்கள் தினம்..

வவுனியா வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் அமைந்துள்ள பொலிஸ் வி.ர.ச்.சா.வ.டை.ந்.த.வ.ர்.க.ளி.ன் நினைவுத்தூபிக்கு அருகே இன்று (21.03.2021) காலை 7.40 மணிக்கு உ.யி.ர்.நீ.த்.த ம.ற்றும் யு.த்.த.த்.தி.ல் உ.யி.ரி.ழ.ந்.த பொலிசாரின் 157வது பொலிஸ் வீ.ரர்கள் தி.னம் அனுஷ்டிக்கப்பட்டது.

வன்னி பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார், உ.யி.ரி.ழ.ந்.த பொ.லிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உ.யி.ர்.நீ.த்.த பொலிஸாருக்கு அவர்களின் உறவினர்களும் பொலிஸாரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.