வீட்டு வேலை செய்த இளைஞனை நம்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : வீடு திரும்பிய கணவன் கண்ட அ.திர்ச்சிக் காட்சி!!

26707

தமிழகத்தில்..

தமிழகத்தில் சரியாக விசாரிக்காமல் இளைஞனை ஒரு தம்பதி வீட்டு வேலையில் அமர்த்திய நிலையில் அவர் தனது முதலாளியம்மாவைக் கொ.லை செ.ய்.து நகை, பணத்துடன் த.ப்பியது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ரவி (52). இவர், சௌகார் பேட்டையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மனைவி கலைவாணி (47). இவர்களின் மகன் உமேஷ் புனேவில் படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டிற்கு பெயின்ட் அடிக்க வந்த ராகேஷ் என்பவர், தம்பதிகளுடன் நண்பராக பழகியுள்ளார்.

பெயிண்டிங் வேலை முடிந்த பின்னர் ராகேஷ், தம்பதியிடம் தான் வேலை தேடி வருவதாக கூறினார். எங்கள் வீட்டுக்கே ஒரு ஆள் தேவை, இங்கேயே இருந்துகொள் என்று ரவி கூறியுள்ளார்.

ராகேஷ், விசுவாசமான வீட்டு வேலைக்காரனாக நடந்துகொண்டார். அதற்காக அவரது மனைவி ரேவதி, குழந்தைகளுடன், ராகேஷை தன் குடியிருப்பின் ஒரு பகுதியில் தங்க வைத்தார் முதலாளி அம்மா கலைவாணி.

ரவி காலையில் தனது பைனான்ஸ் கம்பெனிக்குச் சென்றால் நள்ளிரவில்தான் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை பணிக்குச் சென்றவர், வீடு திரும்ப நேரமாகும் என்பதைச் சொல்ல மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் போகவில்லை.

உடனே ராகேஷுக்கு போன் செய்ய அவரும் போனை எடுக்கவில்லை. இதனால் கு.ழப்பமடைந்த ரவி உடனடியாக வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீடு வெளியில் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு உள்ளே ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மனைவி கை, கா.ல் க.ட்.ட.ப்.ப.ட்.ட நி.லையில் கி.டந்ததைப் பார்த்து அ.தி.ர்.ச்.சி அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் க.தவை உ.டைத்து உள்ளே போய் பார்த்துள்ளார். அங்கே அவர் மனைவி கலைவாணி த.லை.யி.ல் கா.யத்துடன் கி.டந்தார். அவரை சோதித்தபோது அவர் இ.றந்து போயிருந்ததை கண்டு அ.ல.றி து.டித்தார்.

ஆளில்லாததைப் பயன்படுத்திக் கொண்டு ராகேஷ் கலைவாணியைத் தா.க்.கி, அவரது கை, கா.ல்.க.ளை.க் க.ட்.டி.ப்.போ.ட்.டு க.ழு.த்.தை இ.று.க்.கி கொ.லை செ.ய்.து.வி.ட்.டு, அவர் அணிந்திருந்த 15 சவரன் எடையுள்ள தாலி, வளையல்கள், ரொக்கப் பணம் 10 ஆயிரம் ஆகியவற்றைத் தி.ருடிக்கொண்டு குடும்பத்துடன் த.ப்பிச் சென்றுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரேத ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காவலாளி வேலைக்கு சேர்ந்த ராகேஷ், வீட்டில் உள்ள நகைக்கு ஆசைப்பட்டு, கலைவாணியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு நகைகள், பணத்தை கொ.ள்.ளை.ய.டி.த்.து கு.டும்பத்துடன் த.ப்.பி ஓ.டியது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிசார் கூறுகையில், ஒருவரை வேலைக்கு வைக்கும் முன் அவரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். விசாரிக்காமல் வேலைக்கு வைக்கப்படும் நபர்கள் கு.ற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களாக இருந்தால் நமது இரக்கமே இ.றப்புக்கும் காரணமாக அமைந்துவிடும் என எ.ச்சரித்துள்ளனர்.