பகலில் மாணவி… இரவில் பா.லியல் தொழிலாளி : கல்லூரிகளில் பரவிவரும் ப.யங்கர கலாச்சாரம்!!

4097

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் வாழும் அன்னா (18), பகலில் ஒரு சட்டக்கல்லூரி மாணவி. ஆனால், இரவில்… இதுவரை 200 ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்ட ஒரு பா.லியல் தொழிலாளியாகவே மாறிவிட்டார் அவர்.

இப்படிச் சொன்னதும், அவரது நடத்தையைக் குறித்த எந்த முடிவுக்கும் வந்துவிடவேண்டாம். அன்னா இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கான காரணம், அவரது கல்லூரிப் படிப்புக்கு பணம் செலுத்துவதற்காகத்தான்.

உலகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது தெரியவில்லை. இந்த பிள்ளைகள் உ.டம்பை விற்று பணம் சம்பாதித்து, படித்து முடித்தபின் என்னவாகப்போகிறார்கள் என்பதை யோசித்து பார்ப்பதில்லையா?

ஒரு பக்கம் பிரித்தானியாவில் பள்ளி மாணவிகள் பா.லி.ய.ல் து.ன்.பு.று.த்.த.லு.க்.கு ஆளாக்கப்படுவதாக பு.கா.ர்கள் குவிந்தவண்ணம் உள்ளன. மறுபக்கம் அதே மா.ணவிகள் க.ல்லூரியில் நுழைந்ததும் தாங்களே விரும்பி பா.லியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

உங்களுக்கு அ.திர்ச்சியாகக் கூட இருக்கலாம், பல்கலைக்கழகங்களே தங்கள் மா.ணவிகளை பா.லி.ய.ல் தொ.ழில் செய்ய ஊக்குவிக்கின்றனவாம், அதை செய்வதற்கு உதவியும் செய்கின்றனவாம்.

இப்படி எழுதுவதற்காக கோபித்துக்கொள்ளவேண்டாம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவியான Poppy Coburn, இப்படி எழுதியிருக்கிறார்.

பிரித்தானியாவின் பெருமதிப்புக்குரிய பல்கலைக்கழகங்கள் பல, இப்போது மாமா வேலை பார்க்கத் துவங்கியுள்ளன, (Britain’s most respected academic institutions are taking on the role of pimps), பல்கலைக்கழகங்களில் படித்து முடிக்கும் மா.ணவிகள் மருத்துவர்களாவார்களா அல்லது இணைய வழி பா.லி.ய.ல் தொழிலாளிகளாவார்களா என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

Leicester பல்கலைக்கழகம், ‘Student Sex Work Toolkit’ என்ற அதிகாரப்பூர்வ வழிகாட்டும் நெறிமுறைகளையே வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டு, 3,200 மாணவிகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 4 சதவிகித மா.ணவிகள், அதாவது, 20இல் ஒரு மாணவி, கல்லூரியில் கல்விக் கட்டனம் செலுத்துவதற்காக பா.லியல் தொழில் செய்வது தெரியவந்துள்ளது.

அப்படிப் பார்த்தால், பிரித்தானியாவில் பயிலும் 2.38 மில்லியன் மாணவர்களில் 95,000 மாணவிகள் தற்போது பா.லியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

500,000 மா.ணவிகள் பணக்காரர்களான வயதானவர்களின் பா.லி.ய.ல் தேவைகளை சந்தித்து பணம் சம்பாதிப்பதற்காக முன்பதிவு செய்துள்ளார்களாம். அப்பப்பா, நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது…

க.ல்லூரிக்கு கட்டணம் செலுத்துவதற்கு பணம் வேண்டும், ஆதலால் இப்படி செய்கிறோம் என்று மா.ணவிகள் தங்கள் செய்கைக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால், அதில் எவ்வளவு நீண்டகால அ.பாயங்கள் உள்ளன?

நீண்ட காலத்துக்கு, அதாவது, ஒரு மா.ணவி படித்து முடித்து ஒரு மருத்துவர் ஆகிவிட்டார் என்றே வைத்துக்கொள்வோம். அப்போதும், அவர்களை பணத்துக்காக பயன்படுத்திக்கொண்டவர்கள் பிளாக் மெயில் செய்யும் அ.பாயம் உள்ளது அல்லவா? ஒரு மா.ணவி இப்படிச் சொல்கிறார்…

பல்கலைக்கழகங்கள் கல்விக்காக இவ்வளவு அதிக தொகை வசூலிப்பதால், என்னை கல்விக்கட்டனத்துக்காக இப்படி ஒரு படுகுழியில் தள்ளிவிட்டன. இது நியாயமில்லை. அவை என்னை இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு ஆளாக்கிவிட்டன என்பதைக் குறித்த மனக்கசப்பு எப்போதுமே என் மனதில் இருந்துகொண்டுதான் இருக்கும் என்கிறார் அந்த மா.ணவி.