வவுனியா கருமாரி அம்மன் ஆலயத்தின், மரக்கறித் திருவிழா!!(படங்கள்)

715

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தின் நான்காம் திருவிழாவான சுமங்கலித் திருவிழாவின் போது, மரக்கறிகள், பழங்கள் என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டு கருமாரி அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று முனதினம் பிரபாகரக் குருக்கள் தலைமைசியில் சிவாச்சாரியார்கள் ஒன்றினைந்து இவ் விசேட பூஜைகளை நடத்தினர்.

தொடர்தும் 12 நாள் திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருவதுடன் கலைகளை வழக்கும் நோக்கில் இந்து சமய நாட்டிய நடனங்களும் இடம்பெற்று வருகிறது.

1 2 3
4