வவுனியாவில் இடம்பெற்ற வா.ள்.வெ.ட்.டி.ல் இருவர் கா.ய.ம்!!

3338


காளிகோவில் வீதியில்..


வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் இடம்பெற்ற வா.ள்.வெ.ட்.டு.ச் சம்பவத்தில் இருவர் கா.யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் நேற்று (04.04.2021) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவயவருவதாவது,வவுனியா, குருமன்காடு மற்றும் திருநாவற்குளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வா.ள், க.த்.தி.க.ளு.ட.ன் ஒரு குழுவினர், பொதுமக்களுக்கு அ.ச்.சு.று.த்.த.ல் ஏற்படுத்தியதுடன், அப்பகுதியால் செல்வோரை வா.ள்.க.ளை காண்பித்து அ.ச்.சு.று.த்.தி.யு.ம் உள்ளனர்.


இதன்போது குறித்த வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.லு.க்.கு இ.லக்காகி இருவர் கா.ய.ம.டை.ந்.து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியதையடுத்து,


வவுனியா, குருமன்காடு காளி கோவில் வீதிக்கு வருகை தந்த வவுனியா பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் வி.சாரணைகளை மேற்கொண்டதுடன், வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவத்துடன் தொடர்புடையவர்களை கை.து செ.ய்ய நடவடிக்கையும் எடுத்திருந்தனர்.

அத்துடன், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கு.திலீபன் வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறும், அதனை வவுனியாவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தீ.வி.ர வி.சாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிசார் கு.ற்.ற.ச் செயல்கள் மற்றும் வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் தமிழ் மொழி முறைப்பாட்டு பிரிவின் 0766224949 மற்றும் 0766226363 ஆகிய தொலைபேசி இலங்கங்களுக்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும் பொலிசார் தெரிவித்தனர்.