காதலியின் திருமணத்தை நிறுத்த காதலன் செய்த மோசமான செயல் : அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை!!

8071


தமிழகத்தில்..


தமிழகத்தில் காதலியுடன் ஒன்றாக இருந்த புகைப்படத்தை, மாப்பிள்ளைக்கு காதலன் அனுப்பி வைத்ததால், ஆ.த்திரமடைந்த பெண்ணின் சகோதரர், காதலன் ஹோட்டல் மீது தா.க்.கு.த.ல் ந.டத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பிரகாஷ் (26). பட்டதாரியான இவர், புதுரோடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.


இந்நிலையில், இவரும் அதே பகுதியைச் சேர்ந்த, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் 24 வயது இளம் பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.


இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், அந்த பெண் முத்துப்பிரகாஷை தங்கள் வீட்டில் வந்து பெண் கேட்கும் படி கூறியுள்ளார். அவர் சொன்னது போல் அந்த பெண்ணின் தந்தையிடம் பெண்ணை திருமணம் செய்து கொடுக்குமாறு முத்துப்பிரகாஷ் கேட்டுள்ளார்.

ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், பெண்ணின் தந்தை இவர்களின் காதலுக்கு ஒப்புக் கொள்ளவில்லை, அதன் பின், அவசர அவசரமாக பெண் வீட்டார், மாப்பிள்ளையைப் பார்த்து நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்தனர்.

இது குறித்த விஷயம் முத்துப்பிரகாஷிற்கு தெரியவர, உடனே அவர் தானும், அந்த பெண்ணும் காதலித்த போது ஒன்றாக இருந்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பியுள்ளார்.

இதைக் கண்டு அ.திர்ச்சியடைந்த அவர் மற்றும் மாப்பிள்ளை விட்டார், இந்த திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதனால் மிகுந்த வே.தனையில் இருந்த அந்த பெண்ணின் சகோதரன் பேச்சிப்பாண்டி, இந்த திருமணம் நின்றதற்கு, முத்துப்பிரகாஷ் தான் காரணம் என்று, கடந்த 3-ஆம் திகதி அவர் ஹோட்டலுக்குள் நண்பர்களுடன் பு.குந்து தா.க்.கி.யு.ள்.ளா.ர்.

இதனால் கா.யமடைந்த முத்துப்பிரகாஷ் இது குறித்து காவல்நிலையத்தில் பு.கா.ர் கொடுக்க, பொலிசார் இது குறித்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.