மாமியாரும், மனைவியும் ரொம்ப கேவலமாக என்னை தொ.ல்.லை செய்கின்றார்கள் : உ.யி.ரை வி.ட்.ட கணவன்!!

10648


இந்தியாவில்..


இந்தியாவில் மனைவி, மாமியார், மாமனார் து.ன்.பு.று.த்.த.லை பொ.றுக்க முடியாமல் க.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். பீகாரில் தான் இந்த ப.ரிதாபமான ச.ம்பவம் நடந்துள்ளது.ராஜா கேசரி (30) என்பவருக்கும் ரோஷினி என்ற பெண்ணுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கணவர் ராஜாவை அவர் பெற்றோரிடம் இருந்து பி.ரித்து தனது வீட்டுக்கு ரோஷினி அழைத்து சென்றார்.


இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்னர் ராஜா தனது வீட்டருகில் உள்ள ஆ.ற்றில் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். இ.ற.ப்.ப.த.ற்.கு முன்னர் ஒரு வீடியோவை பதிவு செய்து தனது பெற்றோருக்கு அனுப்பியிருக்கிறார் ராஜா.


அதில், என் மாமியார் வீட்டில் மனைவி உட்பட அனைவரும் என்னை அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி மி.க கே.வலமாக தொ.ல்.லை செ.ய்கிறார்கள்.

என்னை கை.தி போ.ல அ.டை.த்.து வை.த்து உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.னா.ர்.க.ள். இனியும் என்னால் உ.யி.ர் வா.ழ மு.டியாது என கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ராஜா ம.ர.ண.ம் தொடர்பாக அவர் மனைவி மற்றும் குடும்பத்தாரை கை.து செய்ய கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அவர் உறவினர்கள் க.த.றி அ.ழு.ம் புகைப்படம் வெளியாகியுள்ளது. பொலிசார் சம்பவம் தொடர்பாக வ.ழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.