துபாயில் பொது இடத்தில் நி.ர்.வா.ண போஸ் கொடுத்த பிரச்சினையில் சிக்கிய இளம்பெண்:!!

487


துபாயில்..


துபாயில் பொது இடத்தில் நி.ர்.வா.ண போஸ் கொடுத்த பிரச்சினையில் 40 பெண்கள் சிக்கினர். அவர்களில் உக்ரைனைச் சேர்ந்த Yana Graboshchuk (27) என்ற இளம்பெண்ணும் ஒருவர்.அந்த 40 பெண்களும் பொலிசாரால் கை.து செய்யப்பட்ட நிலையில், சிலர் அந்த கூட்டத்தில் தான் இல்லை என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கினர்.


40 பெண்கள் நி.ர்.வா.ண.மா.க நிற்கும் படத்தின் அருகே தனது நி.ர்.வா.ண படத்தை வெளியிட்டு, பாருங்கள் அந்த கூட்டத்தில் நான் இல்லை என்றார் Marianna Fedchuk (21) என்னும் இளம்பெண்.


ஆனால், Yanaவால் அப்படி கூற இயலவில்லை. காரணம் தொடையில் பெரிய டாட்டூ ஒன்றை குத்தியிருக்கிறார் Yana. அந்த டாட்டூ Yanaவைக் காட்டிக்கொடுத்துவிட்டது.

இந்த சம்பவம் Yana குடும்பத்தாரை அ.திர்ச்சியடையச் செய்துள்ளது. காரணம், Yana சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்ற பட்டதாரி. அவருக்கு சரியான வேலை வாய்ப்புகள் இல்லாததால், காபி ஷாப் ஒன்றிலும் உணவகம் ஒன்றிலும் வேலை செய்துள்ளார்.

அதன் பின்னரே அவர் மொடலிங் செய்யத் தொடங்கியுள்ளார். தான் பங்கேற்ற பல புகைப்படங்களை குடும்பத்தினரிடம் Yana காட்டியிருந்தாலும், அவர் நி.ர்.வா.ண மொடலாக இருப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

Yanaவின் தம்பியான Taras (20), தன் அக்கா என்ன நோக்கத்திற்காக துபாய் சென்றாள் என்பது தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாது என்றும், இந்த செய்தி அறிந்ததும் குடும்பமே அ.திர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.