வவுனியா திருநாவற்குளம் ப.கு.தி.யி.ல் வா.ள்.வெ.ட்.டு : இ.ரு.வ.ர் கை.து!!

2018

திருநாவற்குளம் பகுதியில்..

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இ.டம்பெற்ற வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவம் தொடர்பில் பொ.லிசாரால் இ.ருவர் இன்று (08.04) கை.து செ.ய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவம் இ.டம்பெற்றிருந்தது. மக்கள் பலர் பா.ர்த்துக்கொண்டிருந்த நிலையில் இ.டம்பெற்ற இச் ச.ம்பவத்தில் கா.ய.ம.டை.ந்.த இ.ருவர் வவுனியா வை.த்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன், பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சென்று வி.சாரணைகளை மு.ன்னெடுத்த போதும் நேற்று (07.04) வரை எ.வரும் கை.து செய்யப்படவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு குறித்த சம்பவம் தொடர்பிலான கா.ணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வே.கமாக ப.ரவியதையடுத்து வவுனியா பொலிசாரால் கு.றித்த ச.ம்பவம் தொடர்பில் இருவர் இன்று (08.04) காலை கை.து செ.ய்யப்பட்டுள்ளதுடன்,

அவர்களிடம் மே.லதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீ.திமன்றில் முற்படுத்த ந.டவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை கு.றித்த வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கை.து செய்யுமாறு நான் பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடாக பொலிசாருக்கு அ.றிவுறுத்தல் வழங்கிய போதும் தா.க்.கு.த.ல் ந.ட.த்.தி.ய.வ.ர்.க.ள் தொ.டர்பில் எவரும் வி.பரம் தெ.ரிவிக்காமையால் ச.ம்பவம் தொடர்பில் எவரும் உ.டனடியாக கை.து செ.ய்யப்படவில்லை.

நேற்று இ.ரவு தா.க்.கு.த.ல் தொ.டர்பில் எனக்கு ஒ.ருவர் கா.ணொளி ஒன்றை அனுப்பியிருந்தார். அ.தனை உடனடியாகவே பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நான் வழங்கியிருந்தேன். இதன் அடிப்படையிலேயே இ.ருவர் கை.து செ.ய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.