வவுனியா நகரில் புத்தாண்டு பண்டிகையினை முன்னிட்டு பொலிஸார் பா.துகாப்புக் கடமையில்!!

1070

வவுனியா நகரில்..

தமிழ் – சிங்கள புத்தாண்டு பண்டிகையினை முன்னிட்டு வவுனியா நகரில் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் பா.து.கா.ப்.பு கடமையில் ஈ.டுபட்டுள்ளமையுடன் ரோ.ந்.து ந.டவடிக்கையிலும் ஈ.டுபட்டுள்ளனர்.

பண்டிகை காலமாக கருதப்படும் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 16 ஆம் திகதிவரையிலான 10 நாட்களிலேயே அதிகளவு வீதி வி.பத்துக்கள், தி.ரு.ட்.டு.ச் ச.ம்பவங்கள், கொரோனா தொற்று முகக்கவசம் அணியாமை, வீதி நடைமுறைகளை பின்பற்றாமை போன்ற பல்வேறு கு.ற்.ற.ச் செ.ய.ல்.க.ள் இ.டம்பெறுகின்றன.

இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையுடன் துவிச்சக்கரவண்டியில் ரோ.ந்.து ந.டவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரில் 15 க்கு மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 3 பொலிஸார் ரோ.ந்.து ந.டவடிக்கையிலும் 12 போக்குவரத்து பொலிஸார் வீதி போக்குவரத்து கடமையிலும் ஈடுபட்டுள்ளனர்.